‌ஸ்வாதிகளின் காலம்!

Webdunia
வியாழன், 30 அக்டோபர் 2008 (14:02 IST)
தமிழ் சினிமாவில் இது ஸ்வாதிகளின் காலம். ஆண்டுக்கொரு ஸ்வாதிகள் எங்கிருந்தாவது கிளம்பி வருகிறார்கள்.

தமிழில் ஏற்கனவே ஒரு ஸ்வாதி இருக்கிறார். இவர் அ‌ஜித், விஜய் போன்றவர்களுடன் ஆரம்ப காலத்தில் நடித்தவர். தற்போதும் நல்ல வாய்ப்புகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

சுப்ரமணியபுரம் படத்தில் அறிமுகமான ஹீரோயின் பெயரும் ஸ்வாதி. பழைய ஸ்வாதி அவுட் ஆஃப் போகஸில் இருப்பதால் இவர் தனது பெயரை மாற்றிக் கொள்ளவில்லை. இந்நிலையில் கன்னட நடிகை ஸ்வாதியும் தமிழில் அறிமுகமாகிறார்.

சைதை செல்வா என்ற பெய‌ரில் பி. சீதாபதி என்பவர் ஒரு படத்தை இயக்கி வருகிறார். என்கௌண்‌ட்ட‌ரில் சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல ரவுடி பங்க்கும ா‌‌ ரின் கதையே சைதை செல்வாவாக உருவாகி வருகிறது. இதில் ஹீரோயினாக ஸ்வாதியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

படப்பிடிப்பு அதன் இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் ஸ்வாதி பெயர் குழப்பம் ஏற்படாமல் இருக்க நல்ல தமிழ் பெயராக தேடி வருகிறார்கள். படத்துக்கும் நல்ல கதையாக தேடியிருக்கலாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார் விபத்தில் சிக்கிய சீரியல் நடிகை தேவி பிரியா!... ஓட்டுனர் மரணம்!...

நிம்மதியாக உறங்க முடியவில்லை.. துபாயில் சிக்கி கொண்ட பிரபல நடிகையின் இன்ஸ்டா பதிவு..!

சிவகார்த்திகேயன் அளவுக்கு எங்களிடம் பணம் இல்லை.. நடிகர் ஆரி ஆதங்கம்..!

சூர்யாவின் கையில் உள்ள கைக்குழந்தை யார்? சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்..!

தாய் கிழவி' வசூல் வேட்டை: இரண்டாம் நாளில் அதிரடி முன்னேற்றம்!

Show comments