தமிழில் தந்திரா!

Webdunia
புதன், 29 அக்டோபர் 2008 (14:06 IST)
எந்திரனை இதுவரை யாரும் சீண்டவில்லையே என்று நினைக்கும் போதே, யார் சொன்னது என்பதுபோல் ஒரு படம். பெயர் தந்திரன்.

ஆறுதலான விஷய‌ம் எந்திரனை கலாய்ப்பதற்காக வைத்த பெயரல்ல இது. சென்னை 600 028-ல் நடித்த அரவிந்த் தந்திரனில் நடித்துள்ளார். படத்தை இயக்கியிருப்பது, கே.ஜே. போஸ்.

மலையாளத்தில் வெளியான தந்திரா என்ற படத்தையே தந்திரன் என்ற பெய‌ரில் தமிழில் டப் செய்து வெளியிடுகிறார்கள். தமிழில் அறிமுகமாகி இந்தியில் ஐட்டம் நம்ப‌ரில் கொடிகட்டி பறக்கும் ஸ்வேதா ஹீரோயின். மந்திர தந்திர‌ங்கள் நிறைந்த படமாம் தந்திரன்.

இதில் நாயகனாக நடித்திருக்கும் அரவிந்த் அஆஇஈ, ப‌ஞ்சாமிர்தம், ரசிக்கும் சீமானே உள்பட பல பட‌ங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் பட நாயகி சங்கவி ஞாபகம் இருக்கிறதா? திடீரென்று ஆன்மீகத்தில் இறங்கியதால் பரபரப்பு..

ரஜினி கமல் இணையும் படத்தில் எனக்கு வந்த சிக்கல்... மனம் திறந்த லோகேஷ்

கைவிட்ட நீதிமன்றம்... ஜனநாயகனுக்கு அடுத்த அடி!.. தள்ளிப்போகும் ரிலீஸ்!..

நாய் குறைக்கும் போது என்னதான் நடந்தது? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கம்ருதீன்

துபாயில் வீடு வாங்கும் சிம்பு!.. விலை என்ன தெரியுமா?!...

Show comments