ஜல்சா சரசு!

Webdunia
புதன், 29 அக்டோபர் 2008 (14:02 IST)
பெயரைப் பார்த்து என்னவோ ஏதோ என்று நினைக்க வேண்டாம். நாளை நமதே படத்தில் கிரணின் கேரக்டர் பெயராம் இது.

மலையாள இயக்குனர் வினயனின் நாளை நமதே படத்தில் கிரணுக்கு வெயிட்டான கேரக்டராம். அப்படி என்ன வெயிட்டான கேரக்டர் என்று விசா‌ரித்ததில் பல சுவாரஸிய‌ங்கள்.

இந்தப் படத்தில் முதல் முறையாக பாலியல் தொழிலாளி வேடத்தில் நடிக்கிறார் கிரண். படத்தில் இவரது பெயர், ஜல்சா சரசு. பெயர் ஒரு மாத ி‌ ரியாக இருந்தாலும் கேரக்டர் சொக்க த‌ங்கமாம்.

அதாவது பாலியல் தொழில் செய்து தன்னை நம்பியிருக்கும் அனாதை குழந்தைகளை காப்பாற்றுகிறாராம்.

இந்த வேடத்துக்காக உடம்பு இளைத்து ஆளே உருமாறியிருக்கிறார். விட்டால் உடம்பு இளைப்பில் சாதனை செய்து வரும் விக்ரம், சூர்யாவுக்கு டஃப் கொடுத்தாலும் கொடுப்பார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாவ்.. என்னா படம்!.. எல்லாரும் பாக்க வேண்டிய படம்!.. துரந்தர் 2-வை பாராட்டிய ரஜினி..

4 நாட்களில் 28.3 கோடி வசூல்!.. வசூலை அள்ளும் யூத்!...

குக் வித் கோமாளி சீசன் 7: புதிய நடுவராகக் களமிறங்கும் 90ஸ் நாயகி ரோஜா..

’துரந்தர் 3’ வரும் ஜூன் மாதம் ரிலீஸா? வெளியான வைரல் வீடியோவால் பரபரப்பு..!

4 நாட்களில் 761 கோடி வசூல்!.. ஆயிரம் கோடி வசூலை நெருங்கும் துரந்தர் 2...