விரைவில் அர்த்தநா‌ரி – நந்தா பெ‌ரியசாமி!

Webdunia
புதன், 29 அக்டோபர் 2008 (13:33 IST)
கரண் நடிப்பில் விரைவில் அர்த்தநா‌ர ி படம் தொட‌ங்கப்படும் என்று கூறினார் இயக்குனர் நந்தா பெ‌ரியசாமி.

கந்தா, மலையன், கனகவேல் காக்க பட‌ங்களில் நடித்துவரும் கரண் அரவாணி வேடத்தில் நடிக்கயிருக்கும் படம் அர்த்தந ா‌‌ ர ி. ஒரு கல்லூ‌ரியின் கதை படத்தை இயக்கிய நந்தா பெ‌ரியசாமி படத்தை இயக்குகிறார்.

அரவாணி வேடத்தில் நடிகர்கள் தோன்றிய எந்தப் படமும் இதுவரை வெற்றி பெற்றதில்லை. ஆதனால் அர்த்தந ா‌ ரியில் நடிக்க கரண் தயக்கம் காட்டுவதாகவும், படம் கைவிடப்பட்டதாகவும் கூறப்பட்டது.

ஆனால் அவையெல்லாம் வதந்தி, திட்டமிட்டபடி படம் வெளிவரும் என்று கூறினார் நந்தா பெ‌ரியசாமி. இதில் சொல்ல சொல்ல இனிக்கும் படத்தின் நாயகி சாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த மாதம் படத்தின் போட்டோசெஷன் நடைபெறுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் சென்சார் விவகாரம்!.. 2 நாள் கழித்து கருத்து சொன்ன கமல்!...

ரவிமோகனுக்காகத்தான் படமே ஓடும்! அப்போ SK டம்மியா? .. கெனிஷா பேட்டி

Parasakthi: வெளியானது பராசக்தி!.. படத்தை புறக்கணிக்கும் விஜய் ரசிகர்கள்!....

சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என்றால் டைரக்ட் ஓடிடி ரிலீஸ்? விஜய் அதிரடி முடிவு..!

ஜனநாயகன் ரிலீசால் சூர்யாவுக்கும் விக்ரமுக்கும் என்ன பாதிப்பு? சமூக வலைத்தளங்களில் வதந்தி..

Show comments