அபுதாபி பட விழாவில் பருத்திவீரன்!

Webdunia
புதன், 29 அக்டோபர் 2008 (13:29 IST)
கலைஞனை சிறையில் அடைக்கலாம். ஆனால் கலையை? அது காற்று மாத ி‌ ர ி. அதிகாரத்தின் சிறை கம்பிகளுக்கு அதனை தடுத்து நிறுத்தும் வலிமை கிடையாது.

தமிழர் நலனுக்கு குரல் கொடுத்ததற்காக சிறையில் இருக்கும் அம ீ‌ ரின் பருத்தி வீரன் படம் அபுதாபியில் நடக்கும் இந்தியன் பிலிம் பெஸ்டிவெல்லில் திரையிடப்படுகிறது.

யுனைடெட் அரபு எமிரேட்ஸின் தலைநகரான அபுதாபியில் வருடம்தோறும் இந்தியன் பிலிம் பெஸ்டிவெல் நடத்தப்படுகிறது. நவம்பர் இரண்டாம் தேதி முதல் நடைபெறும் இந்த வருட படவிழாவில் அம ீ‌‌ ரின் பருத்தி வீரன் திரைப்படம் திரையிடப்படுகிறது.

தமிழிலிருந்து தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஒரே திரைப்படம் பருத்தி வீரன் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படையப்பா ரீரிலீஸ் சக்சஸ் மீட்.. ரஜினி, ரம்யா கிருஷ்ணன், கே.எஸ். ரவிகுமார் பங்கேற்பு..!

சூர்யாவின் கருப்பு ரிலீஸ் தேதி என்ன? பட குழுவினர் வெளியிட்ட தகவல்..!

'U/A' சான்றிதழ் வழங்க முடிவெடுத்த பிறகு, ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? ஜனநாயகன் வழக்கில் நீதிபதி கேள்வி..!

‘ஜனநாயகன்’ தணிக்கை சான்றிதழ் வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான வாதம்..

ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தாக்கல் செய்த மனு.. நீதிமன்றம் தள்ளுபடி..!

Show comments