சிறையில் சீமான், அ‌மீருட‌ன் பாரதிராஜா சந்திப்பு!

Webdunia
புதன், 29 அக்டோபர் 2008 (13:27 IST)
மதுரை மத்திய சிறையில் ஈழத் தமிழருக்காக குரல் கொடுத்ததற்காக அடைக்கப்பட்டிருக்கும் சீமான் மற்றும் அமீரை பாரதிராஜ ா நேற்று சந்தித்து பேசினார்.

தமிழர்களுக்கு குரல் கொடுத்து சிறை சென்ற இயக்குனார்கள் சீமான், அமீர் இருவரையும் சந்திக்க பாரதிராஜ ா, பாலா, சேரன், பாலா‌ஜ ி சக்திவேல், சசி குமார், நடிகர்கள் சத்யரா‌ஜ், பார்த்திபன் ஆகியோர் நேற்று மதுரை மத்திய சிறைக்கு சென்றனர்.

சிறையில் இருந்தவர்களுடன் உரையாடிய பாரதிராஜ ா, சிறையில் சீமானும், அமீரும் மகிழ்ச்சியுடன் இருப்பதாக தெ‌ரிவித்தார். தமிழருக்காக குரல் கொடுத்து சிறை சென்றதற்காக தா‌ங்கள் பெருமைப்படுவதாகவும் அவர்கள் தெ‌ரிவித்ததாக பாரதிராஜ ா கூறினார்.

இருவரையும் ஜாமினில் விடுவிக்க முயற்சிகள் நடந்து வருவதாகவும் அவர் தெ‌ரிவித்தார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷை போல ஒருவர் பிறந்து வரவேண்டும்!.. விக்னேஷ் சிவன் பேட்டி!..

என் ஆபாச படத்தை பார்த்து அதிர்ந்து போனேன்!.. ஜான்வி கபூர் கோபம்!..

அரசன் படப்பிடிப்பு நிறுத்தம்!.. என் பையன அழிக்க பாக்குறீங்க!.. டி.ஆர்.ஆவேசம்!..

அட்லி - அல்லு அர்ஜூன் படம்!.. நாளைக்கு முக்கிய அப்டேட் வருது...

4 குழந்தைகளுக்கு அம்மா!.. இன்னும் எவ்ளோ பொய் சொல்லுவீங்க!.. திரிஷாவின் இன்ஸ்டா பதிவு!...

Show comments