மாதவன் நடிக்க விரும்பும் படம்!

Webdunia
சனி, 25 அக்டோபர் 2008 (15:36 IST)
எம்.‌ ஜி. ஆர். நடித்த உலகம் சுற்றும் வாலிபன் அது வெளியான காலத்தில் பல சாதனைகளை ப ு‌ர ிந்தது தெ‌ர ியும். அதனை ஒரு சாதாரண நிகழ்வு என்று சொல்கிறவர்களுக்கும், இத்தனை வரு ட‌ங ்களுக்குப் பிறகும் அப்படம் வச ூலை குவிப்பதை விளக்க வார்த்தைகள் கிடைக்காது என்பது ‌‌‌ ந ிஜம்.

சென்ற வாரம் ‌ ரீ ‌ர ிலீஸ் செய்யப்பட்ட இப்படம் முதல் நாள் பைலட் திரையர கில் ஐம்பதாயிரம் ருபாய் வச ூலித்துள்ளது. இது பழைய ப ட‌ங ்கள் இதுவரை நிகழ்த்தியிராத சாதனை.

விஷயம் இதுவல்ல. இந்தியில் அமீர்கான், ஷ ாருக்கான், அமிதாப் இவர்களுடன் நடித்துவரும் மாதவன் தனக்குப் பிடித்த படம் என்று உலகம் சுற்றும் வாலிபன் படத்தையே குறிப்பிட்டுள்ளார்.

இதுமட்டுமின்றி உலகம் சுற்றும் வாலிபன் படத்தை ‌ ரீ- மேக் செய்தால் அதில் நடிக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெ‌ர ிவித்துள்ளார்.

மாதவனின் துரதிர்ஷ்டம், அவருக்குமுன் அதே படத்துக்கு ஆசைப்பட்டு வெகு விரைவில் உலகம் சுற்றும் வாலிபனின் ‌ ரீ- மேக்கில் நடிக்க உள்ளார் சுந்தர் சி.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷை போல ஒருவர் பிறந்து வரவேண்டும்!.. விக்னேஷ் சிவன் பேட்டி!..

என் ஆபாச படத்தை பார்த்து அதிர்ந்து போனேன்!.. ஜான்வி கபூர் கோபம்!..

அரசன் படப்பிடிப்பு நிறுத்தம்!.. என் பையன அழிக்க பாக்குறீங்க!.. டி.ஆர்.ஆவேசம்!..

அட்லி - அல்லு அர்ஜூன் படம்!.. நாளைக்கு முக்கிய அப்டேட் வருது...

4 குழந்தைகளுக்கு அம்மா!.. இன்னும் எவ்ளோ பொய் சொல்லுவீங்க!.. திரிஷாவின் இன்ஸ்டா பதிவு!...

Show comments