மண் மணத்துடன் க‌ரிசல் மண்!

Webdunia
சனி, 25 அக்டோபர் 2008 (15:32 IST)
அண்ணன், தம்பிகள் ஒரு பெண்ணால் ‌ பி‌ர ிந்து விடுக ிற ார்கள். இதனால் அவர்கள் மட்டுமின்றி அந்த ஊரே பாதிக்கப்படுகிறது. பிந்தவர்கள் இறுதியில் எப்படி ஒன்று சேர்ந்தார்கள் என்பதை த‌ஞ ்சை விவசாயிகளின் பிரச்சனையை உள்ளடக்கி காட்சிப்படுத்தியிருக்க ிற ார் இயக்குனர் சுப. தமிழ்வாணன்.

நடிகர் சரண்ர ா‌ஜ், தமிழ்செல்வன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் பிரதான கேரக்டரே இவருடையதுதான். இவருடன் புதுமு க‌ங ்கள் கிருஷ்ணா, புவனேஸ் வ‌ரி ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஆறுபடை பிலிம்ஸ் தய ா‌ர ித்துள்ள இப்படத்துக்கு யாணி தேஷ் இசையமைத்துள்ளார். மரபின் மைந்தன் முத்தையா, இளைய கம்பன் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.

படம் விரைவில் வெளியாக உள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி கமல் பட ஷூட்டிங் அப்டேட்!.. ரிலீஸ் எப்போ தெரியுமா?..

ஏப்ரல் 10 ரிலீஸ் இல்ல!.. கருப்பு படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி போட்ட வீடியோ!...

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...

ஜனநாயகனுக்கு மீண்டும் சிக்கல்!.. மறு ஆய்வு ஒத்தி வைப்பு!. காரணம் இதுதான்

இப்ப அந்த காரை யார் வச்சிருக்கா? விஜய் - த்ரிஷா குறித்த கேள்விக்கு நடிகர் விமல் பதில்..!

Show comments