கைதாவார்களா பாரதிராஜா, சேரன்?

Webdunia
சனி, 25 அக்டோபர் 2008 (15:23 IST)
இ ல‌ங ்கை தமிழர்களுக்கு ஆதரவு தெ‌ர ிவித்த சீமானும், அமீரும் ப ி‌ர ிவினையை த ூண்டும் வகையில் பேசியதாகக் கூறி போல ீஸ ார் அவர்களை கைது செய்துள்ளனர்.

சீமான், அமீர், பாரதிர ாஜா, சேரன் ஆகியோரை கைது செய்ய வேண்டும் இல்லாவிடில் அவர்களின் உருவப் பொம்மைகளை எ‌ர ிப்போம் என முன்னதாக க ா‌‌ங ்கிரசார் மிரட்டல் விடுத்திருந்தனர். இதனைத் தொடர்ந்தே சீமானும், அமீரும் கைது செய்யப்பட்டனர்.

கைது நடவடிக்கை குறித்து ஏற்கனவே போல ீஸ ார் அவர்களிடம் தெ‌ர ிவித்திருந்ததால் சீமானும், அமீரும் கைது செய்ய வசதியாக த‌ங ்களது வீட்டிலேயே காத்திருந்தனர்.

எனது சகோதரனுக்கு ஆதரவு குரல் கொடுத்தது தவறு என ்ற ால் அதனை நான் தொடர்ந்து செய்வேன் என்று கைதுக்கு முன் தெ‌ர ிவித்தார் சீமான்.

பாரதிர ாஜா மற்றும் சேரன் மீதும் போல ீஸ ார் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களும் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

400 தமிழக மீனவர்களின் சாவுக்கு காரணமான பாசிச இ ல‌ங ்கை அரசுக்கு எதிராக சுண்டுவிரல்கூட அசைக்காத அரசியல் கட்சிகள் சொந்த சகோதரனுக்கு குரல் கொடுத்த கல ை ஞர்களை கைது செய்ய மிரட்டல் விடுவதும் அதனை இந்த அரசு கட்டளையாக நினைத்து உடனடியாக கைது செய்வதும் உலக தமிழர்கள் அனை வ‌ர ின் உள் ள‌ங ்களிலும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கலையுலகமும் இந்த கைதால் கொந்தளித்துப் போயுள்ளது. மிரட்டல் அரசியலுக்கு எதிராக அவர்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போக ிற ார்கள் என்பதே தற்போது அனை வ‌ர ின் எதிர்பார்ப்பு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அண்ணாச்சிக்கு இந்த முறை ஹீட்டு கன்பார்ம்!.. லீடர் கிளிம்ப்ஸ் வீடியோ எப்படி இருக்கு?..

Sweety Naughty Crazy: ஒரே கில்மா சீனா இருக்கே!.. ஆண்டி வெறியன்ஸை சூடேத்தும் டிரெய்லர்!...

பாக்யராஜை பாத்து அசந்து போயிட்டேன்!.. இளையராஜாவையே மாற்றிய சம்பவம்!...

அடுத்த ஒரு லவ் ஸ்டோரி! 96, ஆட்டோகிராப் லிஸ்ட்டில் இணையும் ‘வித்லவ்’.. படம் எப்படி இருக்கு?

புதிய தொடரில் இணையும் பாண்டியன் ஸ்டார் ஜோடி.. ஆச்சரிய தகவல்..!

Show comments