எம்.எஸ். விஸ்வநாதனுக்கு விருது!

Webdunia
சனி, 25 அக்டோபர் 2008 (15:21 IST)
தமிழ் திரையிசையில் எம்.எஸ். விஸ்வநாதனின் ப‌ங ்களிப்பு மகத்தானது. அதற்கேற்ற கௌரவம் தமிழ் சமூகம் வ ழ‌ங ்கியிருக்கிறதா என ்ற ால் இல்லை.

இந்நிலையில் கேரளாவில் வ ழ‌ங ்கப்படும் ஸ்வரலயா கைரளி யேசுதாஸ் விருதுக்கு எம்.எஸ்.வி. தேர்வு செய்யப்பட்டுள்ளார். இசைக் கல ை ஞர்களுக்காக வ ழ‌ங ்கப்படும் மிகப் பெ‌ர ிய விருது இது என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.எஸ்.வி.யுடன் பாடகி கவிதா கிருஷ்ணமூர்த்தியும் இவ்விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

திருவனந்தபுரத்தில் நடைபெறும் விழாவில் இவ்விருது வ ழ‌ங ்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷை போல ஒருவர் பிறந்து வரவேண்டும்!.. விக்னேஷ் சிவன் பேட்டி!..

என் ஆபாச படத்தை பார்த்து அதிர்ந்து போனேன்!.. ஜான்வி கபூர் கோபம்!..

அரசன் படப்பிடிப்பு நிறுத்தம்!.. என் பையன அழிக்க பாக்குறீங்க!.. டி.ஆர்.ஆவேசம்!..

அட்லி - அல்லு அர்ஜூன் படம்!.. நாளைக்கு முக்கிய அப்டேட் வருது...

4 குழந்தைகளுக்கு அம்மா!.. இன்னும் எவ்ளோ பொய் சொல்லுவீங்க!.. திரிஷாவின் இன்ஸ்டா பதிவு!...

Show comments