அஸ்லாம் இயக்கத்தில் நந்தா!

Webdunia
சனி, 25 அக்டோபர் 2008 (14:45 IST)
ஷ‌ங ் க‌ர ின் எஸ் பிக்சர்ஸ் தய ா‌ர ிக்கும் இரண்டு ப ட‌ங ்களில் தற்போது நடித்து வருக ிற ார் நந்தா. ஈரம், அனந்தபுரத்து வீடு என்ற அந்த இரண்டு ப ட‌ங ்களுக்குப் பிறகு நந்தா நடிக்கயிருக்கும் படத்தை அஸ்லாம் இயக்குக ிற ார்.

சேரனிடம் பல ப ட‌ங ்களுக்கு உதவி இயக்குனராக பணிப ு‌ர ிந்தவர் அஸ்லாம். இவர் கூறிய கதை பிடித்து நந்தா இந்த படத்தில் நடிக்க ிற ார். அழகிய அசுரா படத்தை தய ா‌ர ித்த ஜெய்ராம் க ி‌ர ியேஷன்ஸ் அஸ்லாம் இயக்கும் படத்தை தய ா‌ர ிக்கிறது.

நந்தாவுக்கு ஜே ாடி இன்னும் முடிவாகவில்லை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷை போல ஒருவர் பிறந்து வரவேண்டும்!.. விக்னேஷ் சிவன் பேட்டி!..

என் ஆபாச படத்தை பார்த்து அதிர்ந்து போனேன்!.. ஜான்வி கபூர் கோபம்!..

அரசன் படப்பிடிப்பு நிறுத்தம்!.. என் பையன அழிக்க பாக்குறீங்க!.. டி.ஆர்.ஆவேசம்!..

அட்லி - அல்லு அர்ஜூன் படம்!.. நாளைக்கு முக்கிய அப்டேட் வருது...

4 குழந்தைகளுக்கு அம்மா!.. இன்னும் எவ்ளோ பொய் சொல்லுவீங்க!.. திரிஷாவின் இன்ஸ்டா பதிவு!...

Show comments