கவிதாலயாவின் நூற்றுக்கு நூறு!

Webdunia
சனி, 25 அக்டோபர் 2008 (14:43 IST)
கிருஷ்ணலீலை, திருவண்ணாமலை ப ட‌ங ்களை தய ா‌ர ித்துவரும் பாலசந் த‌ர ின் கவிதாலயா அடுத்து ந ூற்றுக்கு ந ூறு திரைப்படத்தை தய ா‌ர ிக்கிறது.

பாலசந் த‌ர ின் நான் அவன் இல்லை படத்தை ‌ ரீ- மேக் செய்த செல்வா இந்தப் படத்தை இயக்குக ிற ார். இதுவும் பாலசந்தர் ஜெய் ச‌ங ்கரை வைத்து இயக்கிய பழைய ந ூற்றுக்கு ந ூறு படத்தின் ‌ ரீ- மேக் என்பது குறிப்பிடத்தக்கது.

வினய் இதில் ஹீரோவாக நடிக்க ிற ார். இவருக்கு ஐந்து ஜே ாடிகள். சுந்தியா, சினேகா, கஸ ்தூ‌ரி ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். லட்சுமி ராய், பானு ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சலீம் கௌஸ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இதில் நடிக்க ிற ார்.

டி. இமான் படத்துக்கு இசையமைக்க ிற ார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யா 46 தலைப்பு வேற லெவல்!.. கண்டிப்பா ஹிட்டுதான்!..

STR51 அப்டேட் எப்போது? சிம்புவின் பிறந்தநாளில் இன்ப அதிர்ச்சி தருவாரா அஷ்வத் மாரிமுத்து?

ஒரு ஆண், ஒரு பெண்.. இரட்டை குழந்தைகளுக்கு தந்தையான ராம் சரண் தேஜா.. சிரஞ்சீவி மகிழ்ச்சி..!

'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்' அடுத்த பாகத்தின் டைட்டில் இதுதான்.. ரிலீஸ் தேதியும் அறிவிப்பு..!

தவெக கொடி கலரில் சேலை கட்டிய பிரபல நடிகை.. விஜய் கட்சியில் சேர்கிறாரா?

Show comments