ஏகனுக்கு 400 பி‌‌ரிண்டுகள்!

Webdunia
சனி, 25 அக்டோபர் 2008 (14:28 IST)
ஏகன் இன்று வெளியாகிறது. அஜ ித் நடித்த ப ட‌ங ்களிலேயே இந்தப் படத்துக்குதான் அதிக ப ்‌ர ிண்ட் போடப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய இயக்குனர் ராஜு சுந்தரம், உள்நாடு, வெளிநாடு எல்லாம் சேர்த்து மொத்தம் 400 ப ்‌ர ிண்டுகள் போட்டிருப்பதாக தெ‌‌ர ிவித்தார்.

சென்னையில் மட்டும் பதினான்கு திரைய ர‌ங ்குகளில் படம் வெளியாகியுள்ளது.
அ‌ஜ ித்தின் முந்தைய படமான பில்லா சென்னையில் மட்டும் ஏறக்குறைய ஐந்து கோடி வச ூலித்தது.

பில்லாவுக்குப் பிறகு கமலின் தசாவதாரம் மட்டுமே இந்த வச ூலை தாண்டியிருக்கிறது (ஏறக்குறைய 10 கோடி) என்பது குறிப்பிடத்தக்கது.

பில்லாவைவிட ஏகனுக்கு அதிக ப ி‌ர ிண்டுகள் போடப்பட்டுள்ளதால் பில்லா வச ூலை ஏகன் எளிதாக ஓவர்டேக் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல் நாளே மாஸ் வசூல்!.. லீடர் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!..

Kaalidas 2 : காளிதாஸ் 2 பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்: முதல் நாள் வசூலால் அதிர்ச்சியில் படக்குழு

விஜய் ஒரு சிங்கம். அவரை அவமரியாதை செய்ய முடியுமா?!. TN2026 இயக்குனர் விளக்கம்!...

1500 கோடி வசூலை அள்ளிய துரந்தர் 2!.. இந்தியாவில் மட்டும் இவ்ளோ வசூலா?!..

அறிமுக இயக்குனரை டிக் அடித்த துருவ் விக்ரம்!.. இதுக்கா இவ்ளோ நாள் வெயிட்டிங்...

Show comments