விக்ரமுக்கு மொட்டை?

Webdunia
சனி, 25 அக்டோபர் 2008 (14:26 IST)
கேரளாவின் சாலக்குடியில் ஐஸ்வர்யா ராய் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்து வருக ிற ார் மணிரத்னம். ஷ‌ங ் க‌ர ின் எந்திரன ், மணிரத்னத்தின் படம் என ஒரே நேரத்தில் இரு மெகா ப ட‌ங ்களுக்கும் கால்ஷீட் கொடுத்து இரு படப்பிடிப்பிலும் த வற ாமல் கலந்து கொள்க ிற ார் ஐஸ்.

மணிரத்னம் படத்தில் விக்ரமுக்கு என்ன வேடம் என்பது சஸ்பென்ஸ். சுசி. கணேசனின் கந்தசாம ிய ை முடித்துவிட்ட விக்ரம் மணிரத்னம் படத்துக்காக தயாராகி வருக ிற ார்.

இந்தப் படத்தில் மொட்டை தலை, குறுந்தாடியுடன் இதுவரை தோன ்ற ாத வித்தியாச கெட்டப் இவருக்கு என்க ிற ார்கள். படத்தில் விக்ரமுடன் ப்ர ு‌‌‌‌த ்விர ா‌ஜ ், ப ்‌ர ியாமணி, கிருஷ்ணா, வேலு பிரபாகரன் ஆகியோரும் நடிக்க ிற ார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்னுடைய ஒரே கேர்ள் பிரண்ட் தமன்னா தான்.. நடிகை மிருணாள் தாக்கூர்

சூர்யாவும் வேணாம்.. SK-வும் வேணாம்!.. அந்த நடிகரை தேடிப்போன டூரிஸ்ட் பேமிலி இயக்குனர்..

ராக்கா அப்டினா என்ன?.. ஹாலிவுட் ஸ்டைலில் மிரட்டும் அட்லி - அல்லு அர்ஜுன்!...

ஜனநாயகன் பற்றிய கேள்வி!.. ரஜினி கொடுத்த பதில்!.. தலைவர் வேறலெவல்!...

அட்லி - அல்லு அர்ஜுன் டைட்டில் போஸ்டர் ரிலீஸ்!.. சும்மா வேறலெவல்!..

Show comments