இயக்குனர்கள் சீமான், அமீர் கைது!

Webdunia
சனி, 25 அக்டோபர் 2008 (14:20 IST)
இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் நேற்று இரவு திடீரென கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் மீது ப ி‌ர ிவினையை த ூண்டும் வகையில் பேசுதல், இந்திய இறையாண்மைக்கு ப‌ங ்கம் விளைவித்தல் மற்றும் சட்ட விரோத நடவடிக்கை தடுப்புச் சட்டம் ஆகிய மூன்று ப ி‌ர ிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இ ல‌ங ்கை தமிழர்களுக்கு ஆதரவாக நடக்த ராமேஸ்வரம் பொதுக் கூட்டத்தில் இயக்குனர்கள் சீமானும், அமீரும் இ ல‌ங ்கையின் உண்மை நிலையை எடுத்துக் கூறி ஆவேசமாக பேசினர்.

இதற்கு அதிமுக, க ா‌ங ்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெ‌ர ிவித்தன. இந்த எதிர்ப ்பையடு‌த்து தமிழக அரசு நேற்று இரவு சீமானையும், அமீரையும் கைது செய்தது.

தமிழர் நலனுக்காக குரல் கொடுத்த இரு கல ை ஞர்களை காவல்துறை கைது செய்திருப்பது தமிழக மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உலகிலேயே கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற ஒரே திருடன் இவர் தான்.. 23,600 புத்தகங்கள் திருட்டு..!

பயணம் செய்தபோது வாந்தி வருவது போன்ற உணர்வு.. சென்னை விமானத்தில் இருந்து குதித்த பயணி..

தயாரிப்பாளர் சங்கம் வேலைநிறுத்த போராட்டம்.. ஸ்தம்பித்த கோலிவுட் திரையுலகம்..!

வாழ 2 மே 8 முதல் ஓடிடியில்- எங்கு பார்க்கலாம்?

எடிட்டிங் நடக்கும்போதே தெரியும்.. அந்தப் படம் தேறாது! - இரண்டாம் உலகம் தோல்வி குறித்து ஒளிப்பதிவாளர் ராம்ஜி ஓபன் டாக்!

Show comments