கண்டிஷன் போடும் நடிகையின் அம்மா!

Webdunia
வெள்ளி, 24 அக்டோபர் 2008 (19:49 IST)
கண்டிஷன் போடுவதில் த்ரிஷாவின் அம்மாவைப் போல வேறு எந்த நடிகையின் அம்மாவும் இல்லை என்று பேசி வருகிறார்கள் சினிமா துறை‌யின‌ர்.

ஆரம்பத்தில் புதுமுகங்களோடு நடிக்கமாட்டார், பெரிய பெரிய ஹீரோக்களுட‌ன்தான் த்ரிஷா ஜோடி சேருவார் என்றார். அதன்பின் கதை கேட்டு நல்ல கதாபாத்திரமாக இருந்தால்தான் ஒப்புக்கொண்டு நடிப்பாள் என்றார். பின் கிளாமராக நடிக்கமாட்டாள் என்றார்.

தற்போது போட்டிருக்கும் கண்டிஷன் இதுதான். அதாவது ஆர்யாவுக்கு ஜோடியாக 'சர்வம்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதில் ஒரு காட்சி நீச்சல் குளத்தில் நீந்துவது போல... அதாவது 'பில்லா' பட நயன்தாராவை மிஞ்சும் அளவுக்கு.

நடிக்கும்போது ஒப்புக்கொண்டுவிட்டு இப்போது திரையில் வரலாம், ஆனால் விளம்பரங்களில் அந்த ஸ்டில்லை காட்டக்கூடாது என்ற உத்தரவை போட்டுள்ளார்.

இப்படி இவரின் புது கண்டிஷனால் என்ன செய்வது என்று தவித்து வருகிறார் இப்பட இயக்குனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி கமல் பட ஷூட்டிங் அப்டேட்!.. ரிலீஸ் எப்போ தெரியுமா?..

ஏப்ரல் 10 ரிலீஸ் இல்ல!.. கருப்பு படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி போட்ட வீடியோ!...

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...

ஜனநாயகனுக்கு மீண்டும் சிக்கல்!.. மறு ஆய்வு ஒத்தி வைப்பு!. காரணம் இதுதான்

இப்ப அந்த காரை யார் வச்சிருக்கா? விஜய் - த்ரிஷா குறித்த கேள்விக்கு நடிகர் விமல் பதில்..!

Show comments