யுவன் தயா‌ரிப்பில் சிவா!

Webdunia
வெள்ளி, 24 அக்டோபர் 2008 (16:55 IST)
யுவன் ஷங்கர் ர ாஜா ஆரம்பித்திருக்கும் பியர்ல் ஸ்டோன் என்டர்டெயின்மெண்ட் பிரைவட் லிட். தய ா‌ர ிப்பு நிறுவனத்தின் முதல் படத்தை இயக்குனர் சபா இயக்குக ிற ார்.

இயக்குனர் செல்வரா க வன், கேமராமேன் அரவிந்த் கிருஷ்ணா, யுவன் ஆகிய மூவரும் இணைந்து முன்பு ஒயிட் எல ி ஃபெண்ட்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கினர். நண்பர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் படம் எதுவும் தய ா‌ர ிக்கும் முன்பே அந்நிறுவனம் மூடுவிழா கண்டது.

தற்போது பியர்ல் ஸ்டோன் என்டர்டெயின்மென்ட் என்ற பெ ய‌ர ில் புதிய படநிறுவனம் தொடங்கியிருக்கும் யுவன ், இயக்குனர் சபா இயக்கும் படத்தை தய ா‌ர ிக்க ிற ார். படத்தின் கதையை யுவனே எழுதியிருப்பது ஒரு சிறப்பம்சம். இன்னும் பெயர் வைக்கப்டாத இந்தப் படத்தில் மிர்ச்சி சிவா நாயகனாக நடிக்க ிற ார்.

இதே சிவா நடிக்கும் 16 என்ற படத்தை சபா இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

1500 கோடி வசூலை அள்ளிய துரந்தர் 2!.. இந்தியாவில் மட்டும் இவ்ளோ வசூலா?!..

அறிமுக இயக்குனரை டிக் அடித்த துருவ் விக்ரம்!.. இதுக்கா இவ்ளோ நாள் வெயிட்டிங்...

காசு கொடுத்துட்டு ஷூட்டிங் நடத்து!.. அரசன் படத்தை நிறுத்திய தயாரிப்பாளர்!..

சாய்பல்லவிக்கு சம்பளம் ரூ.12 கோடி.. நயன்தாரா, த்ரிஷாவை விட அதிகமா?

விஜய் கெட்டப்பில் நடித்த நட்டி நடராஜ்!.. மோசமாக திட்டும் விஜய் ஃபேன்ஸ்!..

Show comments