Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்சு‌ரியை நோக்கி சுப்ரமணியபுர‌ம்!

Webdunia
வியாழன், 23 அக்டோபர் 2008 (17:46 IST)
சுப்ரமணியபுரம் தமிழ் நாட்டில் நூறு நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. நாம் சொல்லும் சென்ச ு‌ ர ி கேரளாவில்.

சுப்ரமணியபுரம் தமிழ்நாட்டில் வெளியாகி மூன்று வார‌ங்கள் கழித்து கேரளாவில் வெளியானது. மதுரை வட்டாரத்தை பிரதிபலித்த இந்தப் படத்துக்கு மலையாள ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு.

திருவனந்தபுரத்தில் சசிகும ா‌ ரின் இந்தப் படம் ரசிகர்களின் ஆதரவுடன் இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது.

மலையாள சேனல்களில் வரும் இசை நிகழ்ச்சிகளில் இப்படத்தின் கண்களிரண்டால் பாடல் தவறாமல் இடம்பிடித்து வருகிறது. போக்க ி‌ ரிக்குப் பிறகு கேரளாவில் அதிக ஆதரவுடன் ஓடிக் கொண்டிருக்கும் தமிழ்ப் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் மட்டும்தான் போன் பண்ணி விசாரித்தார்… அவர் படத்தில் நடிக்க சொன்னார்… பாடகி சுசித்ரா பகிர்ந்த தகவல்!

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

Show comments