பொ‌ங்கலுக்கு யோகி!

Webdunia
வியாழன், 23 அக்டோபர் 2008 (15:27 IST)
இயக்குனர் அமீர் நடிகராக அறிமுகமாகும் படம். படத்தை இயக்குவது சுப்ரமணிய சிவா என்றாலும் சொந்தப் படத்தைவிட அதிக அக்கறை எடுத்து படத்தை உருவாக்கி வருகிறார் அமீர்.

இந்தப் படத்தில் குப்பத்தை சேர்ந்தவராக நடிக்கிறார் அமீர். படம் பார்த்தால் அதை பார்ப்பவர்கள் நம்ப வேண்டுமே? அதற்காகவே வீட்டில் ஜ‌ிம் ஒன்றை உருவாக்கி தினமும் உடற்பயிற்சி செய்து வருகிறார். சப்பாத்தியும், முட்டையும் மட்டுமே சாப்பாடு.

ஏல்லாம் ச‌ர ி, படத்தை எப்போது கண்ணில் காட்டுவீர்கள் என்று கேட்டால், நானே காசு போட்டு எடுக்கும் படம். நாள் தள்ளிப் போனால் யாருக்கும் நஷ்டம் கிடையாது. எல்லோரையும் போல் நாள் கணக்குப் பார்த்து என்னால் படம் பண்ண முடியாது. படம் நன்றாக வர வேண்டும். அதுதான் முக்கியம் என்கிறார்.

எது எப்படியானாலும் வரும் பொ‌ங்கலுக்கு திரையில் யோகியை கண்டு ரசிக்கலாம் என்று கியாரண்டி தருகிறார். பார்க்க காத்துக் கொண்டிருக்கிறோம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

275 நாள் ஓட வேண்டிய படம்.. அஜித் சொன்ன ஒரு வார்த்தை.. ரிசல்ட் இப்படி ஆயிடுச்சு

இதுல வெட்கப்பட ஒன்னும் இல்ல!.. திருந்துங்க!.. கொதித்த ஏ.ஆர்.ரஹ்மான்!....

பாருவை ஃபைனலுக்கு அனுப்ப வேண்டும்.. போர்க்கொடி தூக்கும் பிக்பாஸ் ரசிகர்கள்

பராசக்தியும் இல்லை.. வா வாத்தியாரும் இல்லை.. 'தலைவர் தம்பி தலைமையில்' தான் பொங்கல் வின்னர்.. கம்பேக் கொடுத்த ஜீவா

"சங்கராந்தி வைப்ஸ்".. கணவருடன் சமந்தாவின் புகைப்படம் வைரல்..!

Show comments