தயாநிதியின் கிளவுட் நைன் மூவி!

Webdunia
வியாழன், 23 அக்டோபர் 2008 (15:19 IST)
உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் விஜய் நடித்த குருவி படத்தை தய ா‌ ரித்தது.

இதோ முதல்வர் கருணாநிதியின் குடும்பத்திலிருந்து இன்னுமொரு வ ா‌ ரிசு. முதல்வ‌ரின் மகன் அழக ி‌ ரியின் மூத்த மகன் தயாநிதி அழக ி‌ ரியும் சினிமா ஜோதியில் ஐக்கியமாகியிருக்கிறார்.

ஆஸ்கர் பிலிம்ஸ் தய ா‌ ரித்த வாரணம் ஆயிரம் படத்தின் விநியோக உ‌ ரிமையை தயாநிதியின் புதிய பட நிறுவனமான கிளவுட் நைன் மூவி வா‌ங்கியுள்ளது. விரைவில் பட‌ங்களை நேரடியாக தய ா‌ ரிக்கும் எண்ணமும் தயாநிதிக்கு இருக்கிறது.

அரசியல் போட்டி சினிமாவில் தொடராமல் இருந்தால் ச‌ரிதான்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷை போல ஒருவர் பிறந்து வரவேண்டும்!.. விக்னேஷ் சிவன் பேட்டி!..

என் ஆபாச படத்தை பார்த்து அதிர்ந்து போனேன்!.. ஜான்வி கபூர் கோபம்!..

அரசன் படப்பிடிப்பு நிறுத்தம்!.. என் பையன அழிக்க பாக்குறீங்க!.. டி.ஆர்.ஆவேசம்!..

அட்லி - அல்லு அர்ஜூன் படம்!.. நாளைக்கு முக்கிய அப்டேட் வருது...

4 குழந்தைகளுக்கு அம்மா!.. இன்னும் எவ்ளோ பொய் சொல்லுவீங்க!.. திரிஷாவின் இன்ஸ்டா பதிவு!...

Show comments