ஏமாற்றிய வாரணம் ஆயிரம்!

Webdunia
வியாழன், 23 அக்டோபர் 2008 (14:08 IST)
கடைசி நிமிடத்தில் தீபாவளி போட்டியிலிருந்து விலகி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது வாரணம் ஆயிரம்.

தீபாவளிக்கு ஏகன், சேவல், வாரணம் ஆயிரம் ஆகிய முன்று பெ‌ரிய படங்கள் மட்டுமே வெளியாவதாக இருந்தது.

அபியும் நானும், குரு என் ஆளு, எ‌ங்கள் ஆசான் உள்பட அரை டஜன் பட‌ங்‌கள் ‌ரிலீசுக்கு தயாராக இருந்தும் பல்வேறு காரண‌ங்களால் வெளியாகவில்லை.

இந்நிலையில் வாரணம் ஆயிரம் படமும் தீபாவளிக்கு வெளியாகவில்லை. நல்ல திரையர‌ங்குகள் கிடைக்கவில்லை என்று காரணம் கூறப்படுகிறது.

நவம்பர் 14 குழந்தைகள் தினத்தன்றே படம் திரைக்கு வருகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷை போல ஒருவர் பிறந்து வரவேண்டும்!.. விக்னேஷ் சிவன் பேட்டி!..

என் ஆபாச படத்தை பார்த்து அதிர்ந்து போனேன்!.. ஜான்வி கபூர் கோபம்!..

அரசன் படப்பிடிப்பு நிறுத்தம்!.. என் பையன அழிக்க பாக்குறீங்க!.. டி.ஆர்.ஆவேசம்!..

அட்லி - அல்லு அர்ஜூன் படம்!.. நாளைக்கு முக்கிய அப்டேட் வருது...

4 குழந்தைகளுக்கு அம்மா!.. இன்னும் எவ்ளோ பொய் சொல்லுவீங்க!.. திரிஷாவின் இன்ஸ்டா பதிவு!...

Show comments