நெல்லையில் ரெட்டைச்சுழி

Webdunia
புதன், 22 அக்டோபர் 2008 (17:15 IST)
பாலசந்தர், பாரதிராஜா, சீனிவாசன்... தாமிராவின் ரெட்டைச்சுழியில் எல்லாமே பெ‌ரிய பெயர்கள். கார்த்திக் ராஜா இசையில் மூன்று பாடல்கள் ஒலிப்பதிவான நிலையில் முதல் ஷெட்யூலுக்கு நெல்லைக்கு கிளம்புகிறார்கள்.

நவம்பர் மூன்று முதல் தொடர்ச்சியாக நாற்பது நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். கிராமத்து கதையான இதில் குழந்தைகளை பற்றியும் பல காட்சிகள் இடம்பெறுகிறது என்கின்றது படம் குறித்துவரும் தகவல்கள்.

ஷங்க‌ரின் எஸ் பிக்சர்ஸ் படத்தை தயா‌ரிக்கிறது. ஆரோக்கியரா‌ஜ் கலை இயக்கத்தை கவனிக்கிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'பேட் டச்' என்ற வார்த்தையை பார்வதி பயன்படுத்தினாரா? கம்ருதின் விளக்கம்..

மங்காத்தா முன் ‘திரெளபதி 2’ நிற்க முடியவில்லை: ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த மோகன் ஜி

பாக்ஸ் ஆபிஸ் கிங் அஜித்தான்!.. கில்லி ரீ-ரிலீஸ் வசூலை தாண்டிய மங்காத்தா!..

பாக்யராஜ் ஸ்கிர்ப்ட்டையே மாற்றிய ஒரே நடிகை! எந்தப் படத்துல தெரியுமா?

இதுக்கா இவ்வளவு பில்டப்பு?!.. திரௌபதி 2 படம் எப்படி இருக்கு?.. முழு விமர்சனம்!...

Show comments