தீபாவளிக்கு கூடுதல் காட்சிகள்!

Webdunia
புதன், 22 அக்டோபர் 2008 (17:10 IST)
தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் கூடுதல் காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுபற்றி திரையரங்கு உ‌ரிமையாளர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு.

தீபாவளியை முன்னிட்டு ஒருவார காலத்திற்கு திரையரங்குகளில் தினமும் ஐந்து காட்சிகள் திரையிடலாம். அதாவது அக்டோபர் 27 முதல் நவம்பர் 2 ஆம் தேதி வரை கூடுதல் காட்சிகள் அனுமதிக்கப்படும்.

டூ‌ரிங் டாக்கீஸில் மதிய காட்சிகளை இந்த ஒரு வாரம் திரையிட்டுக் கொள்ளலாம். ஆனால் கட்டணத்தை உயர்த்த அனுமதி இல்லை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஏஆர் ரஹ்மான் சிறுபான்மையினர்.. ஜிவி பிரகாஷ் பெரும்பான்மையினரா? சீமான் கேள்வி

ஜனநாயகனுக்கு தேதி குறிச்சாச்சு! இந்த முறையாவது சொன்ன தேதியில் சாட்டைய வீசுவாரா?

பல்சரில் ஆவியா? ‘கருப்பு பல்சர்’ படம் எப்படி இருக்கிறது? இதோ விமர்சனம்

கல்கி 2 திரைப்படத்திலிருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. அவருக்கு பதில் தமிழ் நடிகையா?

ரஜினி - கமல் படத்தில் இணையும் பிரபலம்!.. அப்ப வேறலெவல்ல இருக்கும்!..

Show comments