த‌மிழுக்கு வரும் தேஜா படம்!

Webdunia
புதன், 22 அக்டோபர் 2008 (17:08 IST)
ஒளிப்பதிவாளா பி.சி. ஸ்ரீராம் ஒரு படத்தை அவ்வளவு எளிதில் ஒத்துக்கொள்ள மாட்டார். முழு ஸ்க ி‌ ரிப்டும் படித்து அவருக்கு திருப்தி ஏற்பட்டால் மட்டுமே கேமராவை கையிலெடுப்பார்.

அப்படி ஸ்க ி‌ ரிப்ட் படித்து பி.சி. ஸ்ரீராம் தேர்வு செய்தது, தெலுங்கு இயக்குனர் தேஜ ா இயக்கிய படம். கத்திக்கப்பல் படத்தில் நடித்த அனுப் இதில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.

கத்திக்கப்பல் மூலம் அனுப் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானதால் தேஜாவின் படத்தை தமிழில் டப் செய்து வெளியிடும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பள்ளிக்காக தனது பங்களாவை வாடகைக்கு விட்ட நடிகை.. வாடகை மட்டும் ரூ.4.14 கோடி..!

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!.. புது பட அப்டேட்!..

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

Show comments