விஷாலின் புதிய படம்!

Webdunia
புதன், 22 அக்டோபர் 2008 (17:04 IST)
சத்யம் படத்திற்குப் பிறகு விஷால் யார் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்பது சஸ்பென்ஸாகவே இருந்தது. அந்த மர்மத்திற்கு இப்போது விடை கிடைத்திருக்கிறது.

இயக்குனர் பூபதி பாண்டியனின் உதவியாளர் ஐயப்பன் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் விஷால். இந்தப் படத்தை ‌ஜ ி. கே. பிலிம்ஸ் தய ா‌ ரிக்கிறது.

சத்யத்திற்குப் பிறகு பிரு‌த்வி இயக்கும் படத்தில் விஷால் இரண்டு வேடங்களில் நடிப்பதாக இருந்தது. அதன் பட்ஜெட் மிக அதிகம் என்பதால் அதனை ஒத்திவைத்து ஐயப்பனின் படத்தில் நடிக்கிறார். சத்யம் வெற்றி பெறாததால் ஏற்பட்ட தடீர் மாற்றம் இது என்கிறார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் துவங்கும் அரசன் ஷூட்டிங்!. சிம்புவுக்கு மூணு கெட்டப்!.. பரபர அப்டேட்!..

ஜனநாயகன் ஓடிடி உரிமை வேண்டாம்!.. அமேசான் பிரைம் அதிரடி அறிவிப்பு..

விஜய் ஃபேன்ஸை பார்த்து ஷாக் ஆயிட்டேன்!.. பிரியங்கா சோப்ரா சொன்ன பிளாஷ்பேக்!...

தோழியின் கணவரை திருமணம் செய்த ஹன்சிகாவுக்கு விவாகரத்து.. அடுத்தது என்ன?

முட்டை கலக்கி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட விஜே பார்வதி...இணையத்தை கலக்கும் வீடியோ!

Show comments