சேவலின் செகண்ட் ஹீரோ!

Webdunia
புதன், 22 அக்டோபர் 2008 (14:26 IST)
தீபாவளி படங்களில் அ‌ஜ ித்தின் ஏகனுக்கு இணையாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் ஹ‌ர ியின் சேவல். ஹ‌ரி கடைசியாக இயக்கிய மூன்று படங்களும் ச ூப்பர் ஹிட் என்பதால் விநியோகஸ்தர்கள் மத்தியிலும் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது.

படத்தில் வட ிவேல ு நடித்திருப்பதும் இந்த அதிகபடியான எதிர்பார்ப்புக்கு ஒரு காரணம். படத்தில் அவர் ஏறக்குறைய இரண்டாவது ஹீரோவாக வருக ிற ார். ச‌ர ியாகச் சொன்னால் படதில் இவர் 35 காட்சிகளில் நடித்திருக்க ிற ார். அதாவது, இரண்டு காட்சிக்கு ஒரு காட்சியில் வடிவேலு நடித்திருக்க ிற ார்.

ஆ‌க் சனுக்கு இணையாக படத்தில் காமெடி காட்சிகள் இருப்பதால் படம் நிச்சயம் வெற்றிபெறும் என்பது அனை வ‌ர ின் கணிப்பு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜாவின் தற்போதைய நிலைமை!.. வெளியான புகைப்படம்!.. ரசிகர்கள் அதிர்ச்சி..

இளமை திரும்புதே!.. மம்முட்டியின் இளமைக்கு ரகசியம் இதுதான்!..

பள்ளிக்காக தனது பங்களாவை வாடகைக்கு விட்ட நடிகை.. வாடகை மட்டும் ரூ.4.14 கோடி..!

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!.. புது பட அப்டேட்!..

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

Show comments