வாரணம் ஆயிரத்துக்கு யு

Webdunia
புதன், 22 அக்டோபர் 2008 (14:25 IST)
தீபாவளிக்கு வெளியாகும் படங்களில் ஏகன், சேவல் இரண்டுக்கும் யு சான்றிதழ் அளித்துள்ளது சென்சார்.

கௌதமின் வாரணம் ஆயிரம் தந்தை, மகன் உறவை பிரதானமாக வைத்து தயாராகியிருக்கிறது. ச ூர்யாவுடன் திவ்யா, சமீரா ரெட்டி, சிம்ரன் நடித்துள்ளனர். ஹா‌ர ிஸ் ஜெயர ா‌‌ஜ ் இசையமைத்துள்ளார்.

தீபாவளிக்கு வெளியாகும் இப்படத்துக்கு சென்சார் யு சான்றிதழ் வழங்கியுள்ளது.

செல்வாவின் இயக்கத்தில் மாதவன் நடித்திருக்கும் குரு என் ஆளு படத்துக்க ு‌‌ ய ு / ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாவது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பள்ளிக்காக தனது பங்களாவை வாடகைக்கு விட்ட நடிகை.. வாடகை மட்டும் ரூ.4.14 கோடி..!

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!.. புது பட அப்டேட்!..

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

Show comments