டிசம்ப‌ரில் பஞ்சாமிர்தம்!

Webdunia
புதன், 22 அக்டோபர் 2008 (14:25 IST)
ராஜு ஈஸ்வரன் இயக்கும் பஞ்சாமிர்தம் படம் டிசம் ப‌ர ில் வெளியாக உள்ளது.

புராண கதையை இன்றைய காலத்துடன் இணைத்து ராஜு ஈஸ்வரன் பஞ்சாமிர்தம் படத்தை எடுத்து வருக ிற ார்.

தனது பணக்கார தாத்தாவை தேடி ஊட்டிக்கு வருக ிற ார் சரண்யா மோகன். வந்த க ா‌ர ியம் நிறைவ ேற ாமல் தற்கொலை செய்ய முயலும் அவர் ம ா‌ர ிசனின் கல்லறையின் மீது விழுக ிற ார்.

ம ா‌‌ர ிசன் அவரை காப்பாற்றி சரண்யா மோகனின் விருப்பத்தை நிறைவேற்றி வைக்க ிற ார். இதில் ஜெயராம், நாசர், அரவிந்த் மற்றும் இயக்குனர் ராஜு ஈஸ்வரன் ஆகியோர் நடித்திருக்க ிற ார்கள்.

காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராகும் பஞ்சாமிர்தம் டிசம்பர் மாதம் திரைக்கு வருகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜாவின் தற்போதைய நிலைமை!.. வெளியான புகைப்படம்!.. ரசிகர்கள் அதிர்ச்சி..

இளமை திரும்புதே!.. மம்முட்டியின் இளமைக்கு ரகசியம் இதுதான்!..

பள்ளிக்காக தனது பங்களாவை வாடகைக்கு விட்ட நடிகை.. வாடகை மட்டும் ரூ.4.14 கோடி..!

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!.. புது பட அப்டேட்!..

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

Show comments