தெலுங்கில் சிவப்பு ரோஜாக்கள்!

Webdunia
செவ்வாய், 21 அக்டோபர் 2008 (19:28 IST)
தெலுங்கில் சிவப்பு ரோஜாக்கள் என்ற பெய‌ரில் ஒரு படம் தயாராகி வருகிறது.

இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் கமல் நடித்த பழைய சிவப்பு ரோஜாக்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது டப்பிங் படம்.

ஆதிராஜன் இயக்கத்தில் மோனிகா, முன்னா நடித்த சிலந்தி படத்தை தெலுங்கில் சிவப்பு ரோஜாக்கள் என்ற பெய‌ரில் டப் செய்து வெளியிடுகிறார்கள். த ்‌ ரில்லர் படம் என்பதால் புகழ்பெற்ற பாரதிராஜாவின் சிவப்பு ரோஜாக்கள் பெய‌ரில் படத்தை ‌ரிலீஸ் செய்ய உள்ளனர்.

சிலந்தி தமிழில் போட்ட காசுக்கு பழுதில்லாமல் ஓடியது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் ஆண் போட்டியாளரை மகனாக தத்தெடுக்க விரும்பும் சுசித்ரா.. காரணம் இதுதான்..!

தொடங்கிய 7 மாதத்தில் முடிவடையும் விஜய் டிவி தொடர்.. இதற்கு பதில் புதிய சீரியல் எது?

திரையரங்குகளில் ரிலீசாகும் அஜித்தின் ஆவணப்படம்.. ரிலீஸ் தேதி இதுவா?

Show comments