வேட்டைக்காரனில் அசின்!

Webdunia
செவ்வாய், 21 அக்டோபர் 2008 (16:35 IST)
விஜயின் 49வது படமான வேட்டைக்காரனை ஏவி.எம். தய ா‌ ரிக்கிறது. தரணியின் உதவியாளர் பாபு சிவன் படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்தில் அசினை எப்படியும் நடிக்க வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் விஜய். பாலிவுட் படங்களில் பிஸியாக இருக்கும் அசினும் வேட்டைக்காரனில் நடிக்க ஆர்வமாக உள்ளார்.

தற்போது லண்டன் ட ்‌‌ ரீம்ஸ் படத்துக்காக லண்டனில் இருக்கும் அசின், படப்பிடிப்பு முடிந்ததும் சென்னை வந்து பாபு சிவனிடம் கதை கேட்கிறார்.

விஜய் தற்போது நடித்து வரும் வில்லு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. ‌வில்லு திரைக்கு வரும் முன்பே வேட்டைக்காரன் படப்‌பிடிப்பை தொ‌ட‌ங்க திட்டமிட்டுள்ளனர். பிப்ரவ‌ரியிலிருந்து இந்திப் படத்துக்கு அசின் கால்ஷீட் கொடுத்திருப்பதால்தான் இந்த அவசரம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் படத்தின் எடிட்டர் நீக்கம்!.. எடிட்டர் சங்கம் அதிரடி நடவடிக்கை...

ரஜினி படத்தில் வில்லனாக இயக்குனர் ஷங்கர்!.. தலைவர் 173 அப்டேட்...

திரையரங்குகளில் மீண்டும் தளபதி vs தல மோதல்: இன்று ரீ-ரிலீஸாகும் சிவகாசி மற்றும் அமர்களம்

ஓட்டு போட வந்த அஜித் கையில் செல்போன்!.. என்ன விலை தெரியுமா?!..

இணையத்தில் வெடித்த சர்ச்சை! ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

Show comments