ஏகனுக்கு யு

Webdunia
செவ்வாய், 21 அக்டோபர் 2008 (16:29 IST)
அக்டோபர் 25 வெளியாக இருக்கும் அ‌ஜித்தின் ஏகன் படத்துக்கு சென்சார் யு சான்றிதழ் வழங்கியுள்ளது.

மேன் ஹுன் னா படத்தின் ‌‌‌‌ரீ-மேக்கான ஏகனில் ராணுவ அதிக ா‌ ரியாக நடித்துள்ளார் அ‌ஜித். ஹாங்காங்கில் எடுக்கப்பட்ட சண்டை காட்சிகளில் ‌ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார் அ‌ஜித்.

சண்டை காட்சிகளுக்காக படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைக்குமோ என்ற பயம் அனைவருக்கும் இருந்தது. ஆனால் படத்தை பார்த்த சென்சார் யு சான்றிதழ் அளித்துள்ளது.

தீபாவளிக்கு வெளியாகும் ஹ‌ ரியின் சேவல் படத்துக்கும் யு சான்றிதழே வழங்கியுள்ளது சென்சார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாசம் 1.5 கோடி வட்டி.. வாழ்க்கை செட்டில்! நயன்தாரா கணவர் போடும் 350 கோடி மாஸ்டர் பிளான்

1 கோடி ரூபாய் இழப்பீடு கோரிய தமன்னாவின் மனு தள்ளுபடி.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

என்னை சூனியக்காரி என்று அழைத்தனர்: முன்னாள் காதலர் மீது கங்கனா ரனாவத் குற்றச்சாட்டு..!

ஜனநாயகன் லீக்!. ஸ்டுடியோவில் நுழைந்த வீடியோ எடிட்டர்!.. முக்கிய குற்றவாளி கைது!..

அஜித் பிறந்தநாள்: 4K-ல் மிரட்ட வரும் பில்லா

Show comments