காதலில் விழுந்தேன் படத்துக்குப் பிறகு பிரபல தொலைக்காட்சி நிறுவனத்துக்காக ஒரு படத்தில் நடிக்கிறார் நகுல்.
இந்தப் படத்தை ரவீந்தர் என்பவர் இயக்குகிறார். இவர் இயக்குனர் கே.எஸ். ரவிக்கும ா ரிடம் உதவி இயக்குனராக இருந்தவர்.
படத்துக்கு ராணி அண்ணாநகர் என்ற பெயர் பரிசீலனையில் உள்ளது. இதனையடுத்து இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தய ா ரிக்கும் படத்துக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார்.
லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தற்போது பட்டாளம் படத்தை தய ா ரித்து வருகிறது.