பிஸி ப்‌ரியாமணி!

Webdunia
செவ்வாய், 21 அக்டோபர் 2008 (16:22 IST)
ப்‌ரியாமணி மலையாளத்தில் நடித்த திரக்கதா படம் சூப்பர் ஹிட். நடிகை ஸ்ரீவித்யாவின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் இந்தப் படத்தில் ப ்‌ ரியாமணி, ஸ்ரீவித்யாவின் வேடத்தை ஏற்று நடித்திருந்தார்.

இதற்குமுன் பல படங்களில் அவர் நடித்திருந்தாலும் சேட்டன்களின் மனதில் அவர் முழுமையாக இடம் பிடித்தது இந்தப் படத்தில்தான். இதற்குப் பிறகு ப ்‌ ரியாமணியை தேடி நிறைய வாய்ப்புகள் வரத் தொடங்கின. ஆனால் அவர்தான் சீனிலேயே இல்லை.

தமிழில் ஆறுமுகம், மணிரத்னத்தின் படம், நினைத்தாலே இனிக்கும் என ஏக பிஸி. தெலுங்கிலும் ஒரு படத்துக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார். வாய்‌ப்பு இல்லாத போது கை கொடுத்தது மலையாளம் என்றாலும், தமிழ், தெலுங்கில் சம்பளம் அதிகம் என்பதால் சேட்டன்களின் அழைப்புக்கு செவி சாய்க்காமலிருக்கிறார் ப ்‌ ரியாமணி.

நியாயம்தானே?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஓட்டு போட வந்த அஜித் கையில் செல்போன்!.. என்ன விலை தெரியுமா?!..

இணையத்தில் வெடித்த சர்ச்சை! ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

KGF 3 படம் எப்போ வரும்?.. யாஷ் கொடுத்த புது அப்டேட்..

நான் ஹீரோவாக நடிக்கிறேனா?... சாய் அபியங்கர் விளக்கம்

முதல் காட்சியிலேயே கதை தொடங்கிவிடும்.. தயவுசெய்து லேட்டா வராதீங்க - 'கர' பட இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் வேண்டுகோள்!

Show comments