ஜெகன்நாத் படத்தில் நவ்யா!

Webdunia
செவ்வாய், 21 அக்டோபர் 2008 (16:17 IST)
ஜெகன்நாத் தனது அடுத்தப் படத்தில் மீண்டும் ஐந்து ஹீரோயின்களை நடிக்க வைக்கிறார். ராமன் தேடிய சீதை வெற்றி பெற்றதால்தான் இந்த அதிரடி தீர்மானம் என்பதை சொல்ல தேவையில்லை.

ஜனவ‌ரியில் ஆரம்பிக்கும் இந்தப் படத்தில் பசுபதி ஹீரோ என்பது தெ‌ரியும். ‌‌ஹ‌ீரோயின்களாக ராமன் தேடிய சீதை படத்தில் நடித்த நவ்யா நாயரையும், விமலா ராமனையும் தேர்‌வ ு செய்துள்ளார்.

ராமன் தேடிய சீதை படத்தில் சின்ன வேடத்தில் நடித்த நவ்யாவுக்கு இதில் முக்கியமான வேடம் கொடுத்திருக்கிறார் ஜெகன்நாத்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் ஆண் போட்டியாளரை மகனாக தத்தெடுக்க விரும்பும் சுசித்ரா.. காரணம் இதுதான்..!

தொடங்கிய 7 மாதத்தில் முடிவடையும் விஜய் டிவி தொடர்.. இதற்கு பதில் புதிய சீரியல் எது?

திரையரங்குகளில் ரிலீசாகும் அஜித்தின் ஆவணப்படம்.. ரிலீஸ் தேதி இதுவா?

Show comments