சாரா ம ூவி மேக்கர்ஸ் சார்பாக விஜய் பாரதமணி தயாரிக்கும் படம் ஓடும் மேகங்களே. என்.ஆர்.என். செழியன் இயக்கும் இப்படம் ஆறு கம்ப்யூட்டர் இன ்ஜ ினியர்களை பற்றியது.
இந்த ஆறு பேரும் சினிமாவுக்கு புதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ரஞ ்சித், சிவா, சதீஸ் என்ற ம ூன்று நடிகர்களையும், ரோகிணி, நட்சத்திரா, மேக்னா என்ற முன்று நடிகைகளையும் இப்படத்தின் ம ூலம் அறிமுகப்படுத்துக ிற ார்கள்.
இவர்கள் வாழ்க்கையில் நடைபெறும் சம்ப வங ்களும், படிக்காதவர்கள் எப்படி வழி தவறி போக ிற ார்கள் என்பதையும் இப்படத்தில் சொல்லப் போக ிற ார்களாம்.