Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனிதச் சங்கிலி போராட்டம் த‌ள்‌ளிவை‌ப்பு!

Webdunia
முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ள மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொள்ளும் பொருட்டு இன்றும் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இலங்கை தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்த வலியுறுத்தி இன்று பிரமாண்ட மனித சங்கிலி போராட்டத்துக்கு அழைப்பு விடுததிருந்தார் முதல்வர்.

இதில் அனைத்து திரையுலகினரும் கலந்து கொள்வார்கள், தேனாம்பேட்டை அன்பகத்திலிருந்து சைதாப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. வரை திரையுலகினர் அணிவகுத்து நிற்ப‌ர் என்று போராட்டக் குழு சார்பாக தய ா‌ ரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம. நாராயணன் தெ‌ரிவித்திருந்தார்.

மழை காரணமாக மனிதச் சங்கிலி போராட்டத்தை 24ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார் முதல்வர். இதனால் இன்று படப்பிடிப்புகள் திட்டமிட்டபடி நடைபெறும்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் மட்டும்தான் போன் பண்ணி விசாரித்தார்… அவர் படத்தில் நடிக்க சொன்னார்… பாடகி சுசித்ரா பகிர்ந்த தகவல்!

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

Show comments