திம்பம் மலைப்பாதையில் 'ந‌ந்தலாலா' பட‌ப்‌பிடி‌ப்பு!

Webdunia
ஈரோடு திம்பம் மலைப்பாதையில் 'நந்தலால ா' படபிடிப்பு காட்சி எடுக்கப்பட்டது.

webdunia photoWD
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ளது திம்பம் மலைப்பாதை. இது தேசிய நெடுஞ்சாலை 209 ஆகும். திண்டுக்கல்லில் இருந்து பழனி, பொள்ளாச்சி, கோயம ு‌த்த ூர், சத்தியமங்கலம், திம்பம் வழியாக கர்நாடகா மாநிலம் சென்று பெங்களூரில் முடிவடைகிறது.

இந்த பாதையில் கடந்த இரண்டு நாட்களாக 'நந்தலால ா' படபிடிப்பு நடந்து வருகிறது. 'அஞ்சாத ே' பட இய‌க்குன‌ர் மிஸ்கின் இந்த படத்தை இய‌க்‌கி கதாநாயகனாக நடிக்கிறார். மும்பையை சேர்ந்த ஸ்ரீனிகா கதாநாயகியாக நடிக்கிறார். இவர் அஞ்சாதே படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடனமாடியுள்ளார். முதன்முதலாக 'நந்தலால ா' படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்த படத்திற்கான காட்சிகள் சத்தியமங்கலம் அடுத்துள்ள திம்பம் மலைப்பாதையில் காட்சியாக்கப்பட்டது. கதாநாயகி செல்லும் வேனை வாலிபர்கள் காரில் துரத்துவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது.

பிக்பாஸ் ஆண் போட்டியாளரை மகனாக தத்தெடுக்க விரும்பும் சுசித்ரா.. காரணம் இதுதான்..!

தொடங்கிய 7 மாதத்தில் முடிவடையும் விஜய் டிவி தொடர்.. இதற்கு பதில் புதிய சீரியல் எது?

திரையரங்குகளில் ரிலீசாகும் அஜித்தின் ஆவணப்படம்.. ரிலீஸ் தேதி இதுவா?

Show comments