கிரணின் கோபம்

Webdunia
சிறிது நாள் தமிழ் சினிமாவில் தலைகாட்டாமலிருந்த கிரண் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.

நாளை நமதே, வாடா, ராஜாதிராஜா என கால் டஜன் பட‌ங்கள் கைவசம் வைத்திருக்கிறார். இதில் வாடாவில் சுந்தர் சி. கேட்டுக் கொண்டதால் ஒரு பாடலுக்கு ஆடுகிறார். இந்த வாய்ப்பும் பறிபோனதாக யாரோ கிளப்பிவிட கோபமாகிவிட்டார் கிரண். வாடாவில் இருந்து விலகவில்லை, அதில் நான் நடிக்கிறேன் என ஸ்டேட்மெண்ட் விடுத்துள்ளார்.

மேலும் ஒரு பாடலுக்கு ஆடுவதுடன் சில காட்சிகளில் நடிக்கவும் செய்கிறாராம்.

இந்தப் பட‌ங்கள் தவிர சரத்குமார் நடிக்கும் ஜக்குபாய் படத்திலும் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாம் கிரணுக்கு. ஆக அம்மணியின் செகண்ட் இன்னி‌ங்ஸ் சிறப்பாகவே தொட‌ங்கியிருக்கிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் சென்சார் பஞ்சாயத்து!.. வழக்கு போட சொன்னதே விஜய்தானா?!...

நடிகராக களமிறங்கும் தனுஷ் மகன்!.. டைரக்டர் யார் தெரியுமா?..

சுயசரிதியை எழுத துவங்கியிருக்கும் ரஜினி!.. சௌந்தர்யா கொடுத்த அப்டேட்!...

அதிக சம்பளம் வாங்கினா பெரிய ஹீரோவா?!.. ரஜினி, விஜயை அட்டாக் பண்ணும் ராதாரவி...

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ

Show comments