கதிர் பட கதாநாயகன் மாற்றம்

Webdunia
இதயம், காதல்தேசம், காதலர்தினம் என காதலுக்காக மட்டுமே உருகும் இயக்குனர் கதிர் சின்ன இடைவெளிக்குப் பிறகு படம் பண்ண வந்திருப்பது தெ‌ரியும். படத்தை தொட‌ங்கும் முன்பே அவரது முகாமில் சலசலப்பு.

முதலில் கதிர் படத்தில் வினய் நடிப்பதாக இருந்தது. தற்போது அவருக்குப் பதில் ஸ்ரீகாந்த் நடிக்கிறார். அதே போல் தயா‌ரிப்பாளரும் மாறப் போகிறார் என கோலிவுட்டில் கிசு கிசுக்கிறார்கள்.

படத்துக்கு மாணவர் தினம் என பெயர் வைத்துள்ளார் கதிர். இசை கதி‌ரின் பேவரைட் இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'பேட் டச்' என்ற வார்த்தையை பார்வதி பயன்படுத்தினாரா? கம்ருதின் விளக்கம்..

மங்காத்தா முன் ‘திரெளபதி 2’ நிற்க முடியவில்லை: ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த மோகன் ஜி

பாக்ஸ் ஆபிஸ் கிங் அஜித்தான்!.. கில்லி ரீ-ரிலீஸ் வசூலை தாண்டிய மங்காத்தா!..

பாக்யராஜ் ஸ்கிர்ப்ட்டையே மாற்றிய ஒரே நடிகை! எந்தப் படத்துல தெரியுமா?

இதுக்கா இவ்வளவு பில்டப்பு?!.. திரௌபதி 2 படம் எப்படி இருக்கு?.. முழு விமர்சனம்!...

Show comments