திரையுலகின் தீவிரம்!

Webdunia
ஞாயிறு, 19 அக்டோபர் 2008 (15:43 IST)
இல‌ங்கை தமிழர் பிரச்சனையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளது, தமிழ் திரையுலகம். ராமேஸ்வரத்தில் இ‌ன்று நடைபெறும் பேரணியுடன் இந்தப் போராட்டம் முடியப் போவதில்லை என்பதை பாரதிராஜா தெ‌ளிவுப்படுத்தியு‌ள்ளார்.

இ‌ந்த போராட்டத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட திரையுலகினர் கலந்து கொள்கிறார்கள். நவம்பர் 1ஆ‌ம் தே‌தி நடிகர் ச‌ங்கம் தனியாக உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறது.

இது பற்றி கருத்து தெ‌ரிவிக்காத பாரதிராஜா, முதல்வர் அறிவித்துள்ள மனித ச‌ங்கிலி போராட்டத்தில் அனைத்து திரையுலகினரும் கலந்து கொ‌ள்வார்கள் என்று பத்தி‌ரி‌க்கையாளர்களை சந்தித்த போது தெ‌ரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது தயா‌ரிப்பாளர்கள் ச‌ங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இதுக்கா இவ்வளவு பில்டப்பு?!.. திரௌபதி 2 படம் எப்படி இருக்கு?.. முழு விமர்சனம்!...

Jananayagan: ஜனநாயகனுக்கு தேதி வச்சாச்சி!.. தீர்ப்பு எப்போது தெரியுமா?!..

சூட்டிங்கை கேன்சல் செய்து ‘மங்காத்தா’ படம் பார்க்க வந்த சிம்பு! இதுதான் தீவிர வெறியனா?

பாராட்டுக்களை பெற்றுள்ள மாயபிம்பம்!.. படம் எப்படி இருக்கு?.. திரை விமர்சனம்!...

ஆறு வருஷமா வெயிட் பண்ணி! சிம்புவுக்காக காத்திருந்து.. உஷாரான தேசிங்கு பெரியசாமி

Show comments