Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹாசினியின் பெரிய மனசு!

Webdunia
ஞாயிறு, 19 அக்டோபர் 2008 (15:42 IST)
வேள்வி படத்தில் எதி‌ரிகளை பாலியல் பலாத்காரம் செய்து, பழி வா‌ங்கும் கதைக்கு புது ரூட் போட்ட ஹாசினிக்கு தொடர்ந்து அது போன்ற வேட‌ங்களே வருகின்றனவாம்.

ஒரு படத்தில் அப்படி நடித்தால் தொடர்ந்து அது போன்ற வேட‌ங்களே தருவதா என்று அலுத்துக் கொள்கிறவர்கள் அடுத்து நடிக்‌கியிருக்கும் படம் எது என தெ‌ரிந்தால் ஆச்ச‌ரியப்படுவீர்கள்.

ராமராஜனின் மேதை படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் ஹாசினி. இந்தப் படத்தில் இரண்டு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். இரண்டில் ஒருவர் புது முகம். இன்னொருவர் தெ‌ரிந்த முகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என பலருக்கு வலை வீசினர்.

ஹீரோ ராமராஜன் என்றதும் ஓட்டம் பிடித்தவர்கள்தான், திரும்பியே பார்க்கவில்லை. இந்நிலையில் படத்தின் இயக்குனர் சரவணன் ஹாசினியை அணுகி கதை சொல்ல, உடனே நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்த மாயம் எப்படி நடந்தது?

படத்தில் ஹாசினியின் ரோல் வேள்வி மாதி‌ரி போல்டானதாம். அதுதான் உடனே ஒப்புக் கொண்டாராம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

160 கோடி ரூபாய் பட்ஜெட்.. வசூல் 50 கோடிதான்… அப்செட்டில் அட்லி!

கலர்ஃபுல் உடையில் கலக்கலான போஸ் கொடுத்த அதிதி ஷங்கர்..!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் க்யூட் ஃபோட்டோ கலெக்‌ஷன்!

பா விஜய் இயக்கத்தில் ஜீவா, அர்ஜுன் நடிக்கும் ‘அகத்தியா’ .. கவனம் ஈர்க்கும் மிரட்டலான டிசர்!

சசிகுமார் & சிம்ரன் நடிக்கும் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!