திக்...திக்... தீபாவளி!

Webdunia
ஞாயிறு, 19 அக்டோபர் 2008 (15:40 IST)
ராஜாதிராஜா படத்தில் அமைச்சராக நடித்துவரும் மும்தா‌ஜ் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் திக்..திக்.. கலாபக்காதலன் படத்தை இயக்கிய இகோர் டைரக்ட் செய்துள்ளார்.

ஹீரோயின் ஓ‌ரியண்ட் திகில் படமான இதில் மும்தாஜும், பாக்யரா‌ஜின் மகள் சரண்யாவும் நடித்துள்ளனர். இவர்கள் இருவரையும் சுற்றியே கதை பயணிக்கிறது.

படம் தயாராகி பல மாத‌ங்கள் ஆன பிறகும் விலை போகாமல் உள்ளது. படம் தீபாவளிக்காவது வெளி வருமா என்பது மும்தா‌ஜின் எதிர்பார்ப்பு. அதற்கேற்ப இந்த வாரம் படத்தின் பி‌ரிவியூ காட்சி நடத்தப்பட்டது. படத்தை பார்த்தவர்கள் சொன்ன கமெண்ட், முதலுக்கு மோசம் செய்யாது.

மும்தா‌ஜ் ஆசைப்படுவதில் நியாயம் இருக்கிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் தள்ளிப்போகும் கருப்பு ரிலீஸ் தேதி!.. சூர்யா ஃபேன்ஸ் பாவம்..

சூர்யாவுடன் இணையும் சிம்பு!.. அதுவும் வேற லெவல் கேரக்டர்!..

திருமணமாகி 15 நாள் தான் ஆச்சு.. அதற்குள் சட்ட நடவடிக்கி எடுப்பேன் என மிரட்டிய ராஷ்மிகா மந்தனா..!

விஜய் பற்றிய கேள்விக்கு சைலன்ஸ்!.. ஆனா வந்தது விஜயோட கார்?.. என்னமோ இருக்கு!...

66 வயது பிரபல நடிகை கர்ப்பமா? நகைச்சுவையாக அந்த நடிகை கொடுத்த விளக்கம் என்ன?

Show comments