ரீமேக் படம் இயக்கும் கண்ணன்!

Webdunia
ஞாயிறு, 19 அக்டோபர் 2008 (15:39 IST)
ஜெயம் கொண்டான் படத்தை இயக்கிய ஆர்.கண்ணன் அடுத்து மோசர் பேர் நிறுவனம் தயா‌ரிக்கும் ரீ-மேக் படத்தை இயக்குகிறா‌ர்.

இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற ஜாப் வி மெட் படத்தின் தமிழ் ‌ரீ-மேக் உ‌ரிமையை மோசர் பேர் நிறுவனம் வா‌ங்கியுள்ளது. பரத், தமன்னா இதில் நடிக்கின்றனர்.

படத்தை இயக்க ச‌ரியான இயக்குனர் கிடைக்காமல் இதுவரை படத்தை தள்ளிப் போட்டு வந்தது மோசர் பேர். யாரடி நீ மோகினி ஜவஹர் முதற்கொண்டு பலரது பெயர்கள் ப‌ரிசீலனையில் இருந்தது. தற்போது ஜெயம் கொண்டான் படத்தை இயக்கிய ஆர்.கண்ணன் படத்தை இயக்க சம்மதம் தெ‌ரிவித்துள்ளார். ஜனவ‌ரியில் படப்பிடிப்பு தொட‌ங்குகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

துபாயில் வீடு வாங்கும் சிம்பு!.. விலை என்ன தெரியுமா?!...

ரஜினி - கமல் படம் டேக் ஆப் ஆகாமல் போனது ஏன்?.. ஓப்பனாக பேசிய லோகேஷ்!..

பழுதடைந்த சார்ஜர் கொண்ட மொபைல் ஃபோன்.. மாதவிடாய் நின்ற காலத்தினை ஒப்பிட்ட பிரபல நடிகை..

வடநாட்டு அரசியலில் ஒரு திருப்பம் ஏற்படும் என ரஜினி என்னிடம் சொன்னார்: வைரமுத்து

'பேட் டச்' என்ற வார்த்தையை பார்வதி பயன்படுத்தினாரா? கம்ருதின் விளக்கம்..

Show comments