இளையராஜா இசையில் யேசுதாஸ்

Webdunia
மிஷ்கின் இயக்கும் நந்தலாலா படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை இளையர ாஜா இசையில் யேசுதாஸ் சமீபத்தில் பாடினார். இவர்கள் இருவரும் இணையும் பாடல்கள் அனைத்துமே இதுவரை தோல்வி கண்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இ‌ந ்தப் படத்தில் மிஷ்கின, ஸ்னிக்தா இவர்களுடன் ரோகிணியும் முக்கியமான வேடம் ஒன்றில் நடிக்க ிற ார். படப்பிடிப்பு கோபி செட்டிபாளையத்தில் நடந்து வருகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் படத்தின் எடிட்டர் நீக்கம்!.. எடிட்டர் சங்கம் அதிரடி நடவடிக்கை...

ரஜினி படத்தில் வில்லனாக இயக்குனர் ஷங்கர்!.. தலைவர் 173 அப்டேட்...

திரையரங்குகளில் மீண்டும் தளபதி vs தல மோதல்: இன்று ரீ-ரிலீஸாகும் சிவகாசி மற்றும் அமர்களம்

ஓட்டு போட வந்த அஜித் கையில் செல்போன்!.. என்ன விலை தெரியுமா?!..

இணையத்தில் வெடித்த சர்ச்சை! ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

Show comments