ஹாலிவுட்காரர்களை வியக்க வைத்த தமிழ் படம்

Webdunia
பிரசன்னா, சினேகா நடித்திருக்கும் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தின் போஸ்ட்புரெடக்ஷன் வேலைகள் ஹ ாலிவுட்டில் நடந்து வருகிறது.

மொத்த படத்தையும் இயக்குனர் அருண் வைத்தியநாதன் அமெ‌ர ிக்காவில் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய சினிமாவில் முதல் முறையாக ரெட் கேமராவில் இப்படத்தை படமாக்கியிருக்கி ற hர்கள். இதனை கேள்விப்பட்ட ஹ ாலிவுட் தய ா‌ர ிப்பாளர் மைக்கேல் பெய்சர் பட வேலைகள் நடந்த இடத்திற்கு நேரடியாக வந்து படத்தை பார்வையிட்டிருக்க ிற ார்.

அவருடன் பிரபல கிராபிக்ஸ் ஒரு கிணைப்பாளர் ஜ ான் லேப ்‌ர ியும் படத்தை பார்த்து இயக்குனர் அருண் வைத்தியநாதனை பாராட்டியிருக்க ிற ார்.
பிளாஸ்டர் சிட்டி எனும் இடத்தில் பட வேலைகள் நடந்து வருகின்றன.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்.ஓ.சிதான் பிரச்சினையா? ரஜினி - சிபிச்சக்கரவர்த்தி கூட்டணியின் பின்னனி இதோ..

சின்மயி பாடிய பாடலை நீக்க மோகன் ஜி முடிவு.. 'திரௌபதி 2' படத்தில் திருப்பம்..!

அவங்க பண்ண வைக்கிறாங்க.. உண்மை இல்ல.. பிக்பாஸ் நிகழ்ச்சியை பொளக்கும் நந்தினி

இயக்குனர் பாரதிராஜாவுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை..!

Show comments