அபியும் நானும் படம் தீபாவளிக்கு வெளியாகவில்லை

Webdunia
ராதா மோகனின் அபியும் நானும் படம் தீபாவளிக்கு வெளியாகவில்லை. இந்தப் படம் மடடுமல்ல, கடைச ி நேர பிரச்சனையில் மேலும் சில ப ட‌ங ்கள் போட்டியிலுருந்து விலகும் என்று தெ‌ர ிகிறது.

முன்பு தீபாவளி என ்ற ால் ஒரு டஜன் ப ட‌ங ்களாவது திரைக்கு வரும். இப்போது அரை டஜன் ப ட‌ங ்கள் வெள்ளித்திரையை கண்டாலே அபூர்வம். பெ‌ர ிய ப ட‌ங ்களை அதிக திரைய ர‌ங ்குகளில் வெளியிடுவதால் சின்ன ப ட‌ங ்கள் மட்டுமின்றி சில பெ‌ர ிய ப ட‌ங ்களுக்கே திரைய ர‌ங ்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் இந்த வருட தீபாவளிக்கு சிறிய ப ட‌ங ்கள் எதுவும் வெளியாகவில்லை என்கின்றன தகவல்கள். சிலம்பாட்டம், படிக்காதவன் ப ட‌ங ் க‌ள ் ஏற்கனவே போட்டியிலிருந்து விலகிய நிலையில் அபியும் நானும் படத்தின் ‌‌ ர ிலீஸையும் தள்ளி வைத்துள்ளனர்.

விநியோகஸ்தர்கள் அதிக பணம் கேட்பதால் வாரணம் ஆயிரம் படமும் தீபாவளிக்கு வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மகளுக்கு செல்போன் கொடுக்காத ஐஸ்வர்ய ராய்!.. இவரை பாத்து கத்துக்கணும்!...

விஷால் - சுந்தர் சி இணைந்துள்ள புருஷன்!. டைட்டில் புரமோ எப்படி இருக்கு?...

எனக்கு கிடைக்கிறது ரஞ்சித்துக்கும் கிடைக்குமா?!.. மோகன்.ஜி சர்ச்சை பேச்சு..

உதட்டசைவுக்காக கூறப்படும் 'பனானா பனானா.. மாளவிகா மோகனனின் சர்ச்சை கருத்து..!

நான் டீக்கடையில் வேலை செஞ்சேன்!. ஜனநாயகன் இயக்குனர் ஓப்பன்!...

Show comments