அ‌‌‌ஜீத்தின் கெட் டு கெதர்

Webdunia
ஒவ்வொர ு படம ் வெளியாகும ் முன்பும ் பத்த ி‌ர ிகையாளர்கள ை சந்திப்பார ் அ‌ஜ ீத ். அவரத ு மனநிலைய ை பொறுத்த ு மனம ் திறந்த ு பேசவும ் செய்வார ்.

நேற்ற ு அ வ‌ர ிடமிருந்த ு அழைப்ப ு வந்தபோத ு அப்பட ி ஒர ு எதிர்பார்ப்புடன ே அனைவரும ் பேன ா பேடுடன ் வந்திருந்தனர ். ஆனால ் கடைசி வர ை வாய ் திறக்கவில்ல ை அ‌ஜ ீத ்.

அதிகம ் பே ச வேண்டாம்ன ு பெ‌ர ியவர்கள ் சொல்லியிருக்க ா‌ங ் க என்ற ு பேட்டிய ை ந ாச ூக்கா க தவிர்த்தவர ், ஒவ்வொர ு நிரு ப‌ர ிடமும ் தனித்தனியா க அவர்களத ு குடும்பம ் குறித்த ு வ ிசா‌ர ித்துக ் கொண்டார ்.

ஏகன ் நன ்ற ா க வந்திருக்கும ் திருப்திய ை அவரத ு முகத்தில ் கா ண முடிந்தத ு. பசிக்க ு விருந்தளித்தவர ் செவிக்க ு உணவளிக்காததில ் அனைவருக்கும ் வருத்தம்தான ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் ஒரு சிங்கம். அவரை அவமரியாதை செய்ய முடியுமா?!. TN2026 இயக்குனர் விளக்கம்!...

1500 கோடி வசூலை அள்ளிய துரந்தர் 2!.. இந்தியாவில் மட்டும் இவ்ளோ வசூலா?!..

அறிமுக இயக்குனரை டிக் அடித்த துருவ் விக்ரம்!.. இதுக்கா இவ்ளோ நாள் வெயிட்டிங்...

காசு கொடுத்துட்டு ஷூட்டிங் நடத்து!.. அரசன் படத்தை நிறுத்திய தயாரிப்பாளர்!..

சாய்பல்லவிக்கு சம்பளம் ரூ.12 கோடி.. நயன்தாரா, த்ரிஷாவை விட அதிகமா?

Show comments