திரையில் கலைஞர்

Webdunia
அர ை ந ூற ்ற ாண்டுக்கும ் மேலா க திரைத்துறையில ் இ ய‌ங ்க ி வரும ் முதல்வர ் கருணாநிதியின ் வாழ்க்க ை வரலாற ை திரைப்படமா க எடுக்க ிற ார ் அறிமு க இ யக்குனர ் சக்த ி ‌ஜி.

இந்தப ் படத்துக்கா க கடந் த இரண்ட ு வரு ட‌ங ்கள ் ஆராய்ச்ச ி மேற்கொண்ட ு வருக ிற ாராம ் சக்த ி. கல ைஞ‌ர ின ் ந ெ‌ஞ ்சுக்க ு நீத ி புத்தகத்த ை அடிப்படையாகக ் கொண்ட ு இப்படம ் தயாரா க உள்ளத ு. சேலம ் எஸ ். கணேசன ், அண்ணாமல ை க ி‌ர ியேஷன்ஸ ் இணைந்த ு படத்த ை தயா‌ர ிக்க ிற ார்கள ்.

நவம்பர ் பதினைந ்த ு முதல்வர ் பிறந் த திருக்குவளையில ் படப்பிடிப்ப ு தொ ட‌ங ்குகிறத ு. படத்துக்க ு இளையர ாஜ ா இசையமைக்க ிற ார ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கடுமையான கோடை வெப்பத்தை தணிக்க மருத்துவரின் 6 முக்கியமான ஆலோசனைகள்!

10 ஆண்டு திட்டமிட்டு வடகொரியாவில் இருந்து தப்பித்த குடும்பம்.. தென்கொரியாவில் தஞ்சம்..!

H-1B விசாக்களுக்கு 3 ஆண்டுகள் தடை? அமெரிக்காவில் அறிமுகமான புதிய மசோதாவால் இந்தியர்களுக்கு பாதிப்பு?

CUET PG 2026 முடிவுகள் வெளியீடு: மதிப்பெண் பட்டியலை டவுன்லோடு செய்வது எப்படி?

ஜனநாயகன் படத்தின் எடிட்டர் நீக்கம்!.. எடிட்டர் சங்கம் அதிரடி நடவடிக்கை...

Show comments