அவசர‌த்‌தி‌ல் ‌‌த்‌ரிஷா!

Webdunia
வெள்ளி, 17 அக்டோபர் 2008 (16:43 IST)
ம‌ர்மயோ‌கி பட‌‌ப்‌பிடி‌ப்பு அடு‌த்த மாத‌ம் தொட‌ங்கு‌கிறது. தொட‌ர்‌ச்‌சியாக நூறு நா‌ட்க‌ள் கா‌ல்‌ஷ‌ீ‌ட் கொடு‌த்‌திரு‌க்‌கிறா‌ர் ‌‌த்‌ரிஷா அத‌ற்குள் நாகா‌ர்ஜுனாவுட‌ன் ‌கி‌ங், ஆ‌ர்யாவுட‌ன் ச‌ர்வ‌ம், கெளத‌மி‌ன் செ‌ன்னை‌யி‌ல் ஒரு மழை‌க்கால‌ம் மூ‌ன்று பட‌‌ங்க‌‌ள் முடி‌த்தாக வே‌ண்டு‌ம். ச‌க்கர‌த்து‌க்கு ப‌தி‌ல் இற‌க்கை க‌ட்டி‌ப் பற‌க்‌‌கிறா‌ர்.

ச‌ர்வ‌ம் பட‌த்‌தி‌ன் எ‌ண்பது ‌விழு‌க்காடு கா‌ட்‌சிகளே இதுவரை முடி‌ந்து‌ள்ளன. பாட‌ல் கா‌ட்‌சி உ‌ள்பட இ‌ன்னுட‌ம் பல கா‌ட்‌சிக‌ள் மு‌ற்று‌ப்பெற‌வி‌ல்லை.

ஒரு பாட‌ல் கா‌ட்‌சியை ஜெ‌ய்‌ப்பூ‌ர் அர‌ண்மனை‌யி‌ல் எடு‌க்‌கிறா‌ர் இய‌க்குன‌ர் ‌வி‌ஷ்ணுவ‌ர்த‌ன். டூயூ‌ட் பாட‌‌ல். ஆ‌ர்யா, ‌த்‌ரிஷா நடி‌க்‌கிறா‌ர்க‌ள்.

மூ‌ன்று பட‌ங்க‌ள் முடி‌ந்த‌பி‌ன் ம‌ர்மயோ‌கி. அடு‌த்த‌ப்பட‌‌ம் ம‌ர்மயோ‌கி முடி‌ந்த ‌பிறகு எ‌ன்ப‌தி‌ல் உறு‌தியாக இரு‌‌க்‌கிறா‌ர், ‌‌த்‌ரிஷா.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

Show comments