‌'ஜி‌ல்' கோவா!

Webdunia
வெள்ளி, 17 அக்டோபர் 2008 (16:41 IST)
கோவா! சொ‌ல்லு‌‌ம்போதே ‌ஜி‌ல்‌லிட வை‌க்கு‌ம் இ‌ங்குதா‌ன் அடு‌த்த‌ப் பட‌த்தை சொ‌ல்‌லி அடி‌‌க்‌கிறா‌ர் வெ‌ங்க‌ட் ‌பிரபு.

உ‌ள்ளூ‌ர் ‌பிக‌ர் போரடி‌த்து வெ‌ளிநா‌ட்டு வெ‌ள்ளை தோலை கரெ‌க்‌ட் செ‌ய்ய கோவா வரு‌‌ம் நா‌ன்கு இளைஞ‌ர்க‌ளை ப‌ற்‌றிய கதையா‌ம் கோவா. அனைவரு‌‌ம் புதுமுக‌ங்க‌ள் எ‌ன்று சொ‌ன்னாலு‌ம் வெ‌ங்க‌ட் ‌பிரபு‌வி‌ன் ஆ‌ஸ்தான நடிக‌ர்க‌ள் ஜெ‌ய், வைபவ், ‌பிரே‌ம்‌ஜி மூவரு‌‌ம் பட‌த்‌தில் உ‌ண்டு எ‌ன்று முணு முணு‌க்‌கிறா‌ர்க‌ள்.

சரோஜா களை‌ப்பு‌‌தீர மலே‌சியா செ‌ன்ற வெ‌‌ங்க‌ட் ‌பிரபு, கோவாவை பா‌லீ‌ஷ் செ‌ய்து பளபள‌ப்பா‌க்‌கி‌யிரு‌க்‌கிறா‌ர். இ‌னி த‌ம்‌பி யுவனுட‌ன் கள‌த்‌தி‌ல் இற‌ங்க வே‌ண்டியதுதா‌ன் பா‌க்‌கி.

அச‌த்து‌ங்க தலைவா!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் ஏன் கருப்பு படத்தில் நடிக்கவில்லை!.. ஆர்.ஜே.பாலாஜி விளக்கம்!...

பாக்ஸ் ஆபிசில் பண மழை கொட்டுது!.. துரந்தர் 2 மூணு நாள் வசூல் நிலவரம்..

தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா.. தேனிலவு புகைப்படங்கள் வைரல்..!

கரூரில் ஷூட்டிங்கா?!. கடுப்பான ஹெச்.வினோத்!.. விஜய் சொன்ன அட்வைஸ்!..

இனிமே Censor - தணிக்கை வார்த்தையே யூஸ் பண்ணாதீங்க!.. கமல்ஹாசன் கோரிக்கை...

Show comments